தைல மரம் (Eucalyptus, யூகலிப்டஸ் மரம்)
பண்புகள் : தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் ( 20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது சூலை - ஆகத்து மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும்.
சளிபோக்குகிறது
,எரிச்சலைப் போக்குகிறது
மூக்கடைப்பு
அன்டி ஆக்சிடென்ட்
சுவாச நோய்கள்
நுண்கிருமிகள்
காயத்திற்கான மருந்து
தசை வலி
காய்ச்சல்
வாய்வழி சுகாதாரம்
சுவாசக்கோளாறை குணப்படுத்தும்#oilprocessing#Eucalyptusoilprocessing